SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
என் தாத்தாவின் மூக்குக் கண்ணாடி – சிறுகதை

வித்யாசாகர்
வித்யாசாகர் அவர்கள் 1998 ஆம் ஆண்டு முதல் சமூக அக்கறையும் எழுத்தார்வமும் கொண்டு அச்சு இதழ்களிலும், இணைய இதழ்களிலும் சிறுகதை, கவிதை, புதினம், பாடல் மற்றும் கட்டுரைகளை எழுதி வருகிறார். பலரையும் மிகவும் கவர்ந்த சிறுகதை அவரின் “என் தாத்தாவின் மூக்குக் கண்ணாடி”. கதையை வாசித்தவர்: பாலசிங்கம் பிரபாகரன்; தயாரிப்பு: றைசெல். முதலில் ஒலிபரப்பான நாள்: 23 பெப்ரவரி 2014.
Share