இது குறித்து, உமா ராணி ஜெகன் மோகன் அவர்களுடனும், கருப்பை வாய்ப் பரிசோதனை குறித்து, சிட்னியில் மகப்பேறு மற்றும் பெண் நோயியல் நிபுணராகக் கடமையாற்றும் Dr ஸ்ரீ கிருஷாந்தன் அவர்களுடனும் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
மேலதிக தகவல்களுக்கு, 13 14 50 எனும் இலக்கத்தில் Cancer Councilஐ அழைத்து தமிழ் மொழியில் ஒருவருடன் பேசவேண்டும் எனக் கேளுங்கள் அல்லது https://www.cancervic.org.au/preventing-cancer/attend-screening/cervical-screening/look-after-your-health-with-cervical-screening/tamil என்ற இணையத்தளத்தைப் பாருங்கள்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.