உங்கள் பிள்ளை உடல் மற்றும் இனரீதியான பாகுபாட்டை எதிர்கொள்கிறதா?

Student being bullied at school Source: Getty Images
Bullying என்கின்ற கொடுமைப்படுத்தல் மற்றும் உடல் மற்றும் இனரீதியான பாகுபாடு போன்றவற்றை பதின்ம வயதினர் எதிர்கொள்வதாக சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது. இது குறித்து ஆங்கிலத்தில் Gareth Boreham எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.
Share