கிரிக்கட் ஆளுமை டீன் ஜோன்ஸ் நினைவுப் பகிர்வு!

Source: AAP
ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் ஜாம்பவான் டீன் ஜோன்ஸின் திடீர் மரணம் எவருமே எதிர்பார்த்திராதவண்ணம் இடம்பெற்றிருக்கிறது. ஐ.பி.எல்., தொடருக்கான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வர்ணனைக் குழுவில் இடம் பெற்றிருந்த 59 வயதான டீன் ஜோன்ஸ் இதற்காக இந்தியாவின் மும்பையில் இருந்தவேளையில் மாரடைப்பினால் மரணமானார். அவர் குறித்த நினைவுப்பகிர்வு.
Share