SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in
காலமாறுதல்களை கம்யூனிஸ்டுகள் புரிந்துகொள்ளவில்லை - சி மகேந்திரன்

Mr C Mahendran Credit: SBS
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினரும், இலக்கியவாதியும் தமிழின உணர்வாளருமான திரு. சி. மகேந்திரன் அவர்கள் தற்போது ஆஸ்திரேலியா வருகை தந்துள்ளார். அவரை மெல்பன் ஒலிப்பதிவுக் கூடத்தில் சந்தித்து உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம். அவருடனான உரையாடலின் முதற்பாகம் இது.
Share