'மூர்த்தி என்ற நான் பார்த்திபனாக மாறிய கதை'

Source: R.Parthiepan
இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர், கவிஞர் என பன்முகம் கொண்டவர் இராதாகிருஷ்ணன் பார்த்திபன் அவர்கள். மூர்த்தி என்ற பெயர் பார்த்திபனாக மாறியது தொடக்கம் அவரது புதிய படம்வரை நாம் எழுப்பிய பல கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கிறார். பார்த்திபன் அவர்களோடு உரையாடியவர் றேனுகா துரைசிங்கம்.
Share