பாடகர் சத்யனுடன் ஒரு சந்திப்பு!

Source: Satyan
இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர் மற்றும் இசையமைப்பாளர் சத்தியன் மகாலிங்கம் மெல்பேர்னில் நடைபெறும் Euphoria 2018 நிகழ்வில் கலந்துகொள்வதற்காக வருகை தந்திருக்கிறார். அவருடன் ஒரு சந்திப்பு. சந்தித்து உரையாடுபவர் றேனுகா. Euphoria 2018 நிகழ்வு நாளை சனிக்கிழமை ஜுலை 21ம் திகதி மெல்பேர்னில் Rowville Performing Arts Centre-இல் நடைபெறவுள்ளது.
Share