இலங்கையின் 9வது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு சொல்லும் சேதி என்ன?

Source: Facebook
இலங்கையின் 9வது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு நடைபெற்றுள்ளநிலையில் இதில் விவாதிக்கப்பட்ட சில முக்கிய அம்சங்கள் தொடர்பிலும், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஷ்வரனின் உரை சர்ச்சைக்குள்ளானமை தொடர்பிலும் விளக்கமளிக்கிறார் கொழும்பிலிருந்து பத்திரிகையாளர் நிக்சன் அமிர்தநாயகம் அவர்கள்.
Share