SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
“பிற இனங்களுக்கு முன்பே கடல் கடந்து சென்றவர்கள் தமிழர்கள்”

Dr Lakshman Sockalingam
பழந்தமிழர்களின் கடல் வாணிபம், கடல் கலங்கள், கடற்போர் வெற்றிகள் குறித்து விளக்குகிறார் இது தொடர்பாக ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்த ஆய்வாளர், ஆசிரியர், ஒலிபரப்பாளர், முனைவர் இலக்குவன் சொக்கலிங்கம் அவர்கள். நியூசிலாந்து நாட்டில் வாழும் அவர் கடந்த வாரம் ஆஸ்திரேலியா வருகை தந்திருந்தபோது அவரை SBS ஒலிப்பதிவு கூடத்தில் வைத்து சந்தித்து உரையாடியவர் றைசெல்.
Share