SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tunein பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.
வருங்கால மனைவிக்காக 4.3 மில்லியன் டொலர்களுக்கு ஆடம்பர வீட்டை வாங்கியுள்ள பிரதமர்

Prime Minister Anthony Albanese is said to have paid $4.3 million for the coastal house Credit: Realestate.com.au & AAP / Lukas Coch
ஆஸ்திரேலியப் பிரதமர் Anthony Albanese தனது வருங்கால மனைவியுடன் வாழ்வதற்காக நியூ சவுத் வேல்ஸின் Central Coastஇல் 4.3 மில்லியன் டொலர்களுக்கு புதிய ஆடம்பர வீடொன்றை கொள்வனவு செய்துள்ளார். இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
Share