SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
சிட்னி Bondi Junction தாக்குதலாளியை எதிர்த்துப் போராடிய நபருக்கு ஆஸ்திரேலிய குடியுரிமை?

Damien Guerot was heading to the gym with his friend when the Bondi Junction attack unfolded. Source: SBS
சிட்னி Bondi Junction கத்திக்குத்து தாக்குதலை நடத்திய நபரை எதிர்த்துப்போராடிய பிரெஞ்சு குடிமகன் ஒருவரின் துணிச்சலைப் பாராட்டிய பிரதமர், அவர் ஆஸ்திரேலியாவில் தொடர்ந்தும் தங்கியிருக்க முடியுமென அழைப்புவிடுத்தார்.இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
Share