SBS தமிழ்ஒலிபரப்பைதிங்கள், புதன், வெள்ளிமற்றும்ஞாயிறுஆகியநாட்களில்இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாககேட்கலாம்.
வாடகை வீட்டில் ஏற்படும் பாதிப்புகளுக்கு யார் பொறுப்பேற்கவேண்டும்?

Source: Getty Images / Viji
வாடகை வீட்டில் வசிப்பவர்கள் மற்றும் வீட்டு உரிமையாளர்கள் ஆகியோருக்கு உள்ள உரிமைகள் யாவை? இவர்களுக்குள்ள காப்பீடு வசதிகள் யாவை? போன்ற கேள்விகளுக்கு பதில் தருகிறார் சிட்னியில் வழக்கறிஞராக பணியாற்றும் விஜி வீராசாமி அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.
Share