Yvonne Goolagong Cawley பூர்வீக பின்னணி கொண்டவரும் நம் நாட்டின் மிகவும் வெற்றிகரமான மகளிர் டென்னிஸ் வீராங்கனையான Ash Barty தான் டென்னிஸ் மைதானத்தை விட்டு வெளியேறுவைத்து குறித்து தனது காரணங்களையும் பகிர்ந்துள்ளார்.
ஃபிராங்க் செபரட்ணம் இலங்கையின் முன்னாள் முதன்மை வீரர். அத்துடன், இலங்கை டென்னிஸ் அணியிலும் இடம் பெற்றவர்.
டென்னிஸ் போட்டிகளிலிருந்து Ash Barty விலகியதைப் பற்றி ஃபிராங்க் செபரட்ணம் அவர்களுடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.