SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
தரவுக்கசிவு விவகாரம்: அரசிடமிருந்து இழப்பீடு பெறவுள்ள புகலிடக்கோரிக்கையாளர்கள்

Source: AAP
குடிவரவுத் தடுப்பு முகாமிலிருந்த புகலிடக் கோரிக்கையாளர்களின் தனிப்பட்ட விவரங்கள் இணையத்தில் கசியவிடப்பட்டமை தொடர்பில் Administrative Appeals Tribunal வழங்கியுள்ள தீர்ப்பின்படி ஆஸ்திரேலிய அரசு பல மில்லியன் டொலர்களை இழப்பீடாகச் செலுத்த நேரிடலாம் என தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
Share