சீன ஆஸ்திரேலியா உறவு கசக்கிறது: ஏன்? யாருக்கு நட்டம்?

Source: SBS Tamil
ஆஸ்திரேலிய சீன உறவு தொடர்ந்து மோசமடைந்து செல்வைத்து குறித்த ஒரு அலசல். அலசுகிறார் அமெரிக்காவின் Salisbury பல்கலைக்கழகத்தின் Conflict Analysis and Dispute Resolution பிரிவின் தலைவராக இருக்கும் பேராசிரியர் கீதபொன்கலன் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
Share