SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
இந்திய-ஆஸ்திரேலிய உறவு இன்னும் நெருக்கமாகவேண்டுமா?

இந்திய-ஆஸ்திரேலிய உறவு இப்போது செல்வது போன்று தொடரலாம் என்று படுகிறதா? அல்லது இன்னும் மேம்படவேண்டுமா? என்ற கேள்வியோடு நாம் நடத்திய வாங்க பேசலாம் நிகழ்ச்சி. சிறப்பு விருந்தினர்: ஆஸ்திரேலியாவுக்கு வருகை தந்திருக்கும் இந்தியாவின் புதுடெல்லியில் சுயேச்சையாக இயங்கும் மூத்த பத்திரிகையாளர் R.ராஜகோபாலன் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
Share