SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
உணவுப்பொருட்களை ஆஸ்திரேலியாவுக்குள் கொண்டு வருவதற்கான கட்டுப்பாடு மேலும் இறுக்கம்

Mother picking backpack from security counter while standing by daughters. Family is with luggage at airport terminal. They are going on vacation. Credit: AzmanL/Getty Images
வெளிநாடு சென்று திரும்பும் பயணிகள் Dairy என்ற பாற்பொருட்களால் செய்யப்பட்ட உணவுப்பொருட்களை ஆஸ்திரேலியாவுக்குள் கொண்டுவருவது தொடர்பான கட்டுப்பாடுகள் இறுக்கமடைந்துள்ளன. இதற்கான காரணம் உட்பட இன்னும் சில முக்கியமான விடயங்களை விளக்குகிறார் பிரபல வானொலியாளர் இரா சத்தியநாதன். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
Share