SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
நவுருவிலுள்ள புகலிடக் கோரிக்கையாளர்கள் ஆஸ்திரேலியா அழைத்துவரப்படுகின்றனர்!

Refugees (file image) and Tamil Refugee Council’s NSW Coordinator Kalyani Inpakumar
ஆஸ்திரேலியாவின் கடல்கடந்த பரிசீலனை மையமாக செயற்பட்ட நவுரு தீவிலுள்ள அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களை இம்மாத இறுதிக்குள் அங்கிருந்து வெளியேற்றி ஆஸ்திரேலியா அழைத்துவர அரசு ஏற்பாடு செய்வதாக அகதிகளுக்கு குரல் தரும் அமைப்புகள் கூறுகின்றன. இது தொடர்பாக தமிழ் ஏதிலி கழகத்தின் NSW மாநில ஒருங்கிணைப்பாளர் கல்யாணி இன்பகுமார் அவர்களின் கருத்துக்களுடன் செய்திப் பின்னணி நிகழ்ச்சியைப் படைக்கிறார் றைசெல்.
Share