SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tunein பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.
குடிவரவு தடுப்புக்காவல் தொடர்பில் மற்றுமொரு சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ளும் அரசு

The federal government faces a new legal challenge on the immigration detention system. Credit: Lucas Coch/AAP. Inset: Saradha Rama Nathan
குடிவரவு தடுப்புக்காவல் தொடர்பில் ஆஸ்திரேலிய அரசு மற்றுமொரு புதிய சட்ட நடவடிக்கையை எதிர்கொள்கிறது. இந்த செய்தியின் பின்னணியை அகதிகள் நல செயற்பாட்டாளர் சாரதா ராமநாதன் அவர்களின் கருத்துக்களுடன் எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்
Share