விருது வாங்கும் ஷ்யாம்ளா ஈஸ்வரன்

Shyamla Eswaran Source: Dioscuri Photography
NSW மாநில அரசு வழங்கும் Premier's Harmony Medal விருதுகளில், கலை மற்றும் கலாச்சாரத்தை முன்னேற்றுவதற்காக வழங்கப்படும் Australian National Maritime Museum Arts & Culture Medal என்ற விருதை இந்த வருடம் பெற்றிருக்கும் ஷ்யாம்ளா ஈஸ்வரன், இந்த விருது குறித்தும், தனது பின்னணி மற்றும் கலை ஆர்வம் குறித்து குலசேகரம் சஞ்சயனுடன் உரையாடுகிறார்.
Share