ஊழலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள லேபர் கட்சி அமைச்சர் பதவி விலக்கப்பட்டார்.

Adem Somyurek Source: AAP
நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று திங்கள் (15 ஜூன் 2020) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள்.வாசித்தவர்: செல்வி.
Share
Adem Somyurek Source: AAP