SKIP TO MAIN CONTENT

Australian of the year விருது பெற்ற முதலாவது மாற்றுத் திறனாளி

cc
Dylan Alcott of Australia during his wheelchair singles semi final match during the Australian Open, at Melbourne Park, in Melbourne, Tuesday, January 25, 2022. Source: AAP

இந்த ஆண்டின் Australian of the year ஆக பாராலிம்பியன் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் ஆர்வலருமான டிலான் அல்காட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். Australian of the year விருது பெற்ற முதலாவது மாற்றுத் திறனாளி இவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாண்டுக்கான Australian of the year விருதுகள் பற்றி Brooke Young தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

Published

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

இந்த ஆண்டின் Australian of the year ஆக பாராலிம்பியன் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் ஆர்வலருமான டிலான் அல்காட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். Australian of the year விருது பெற்ற முதலாவது மாற்றுத் திறனாளி இவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாண்டுக்கான Australian of the year விருதுகள் பற்றி Brooke Young தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now