ஆஸ்திரேலிய சுற்றுப்புற சூழல் என்ஜினீயர் பறவை எதிர்கொள்ளும் அபாயம்!

A supplied image obtained Wednesday, September 2, 2020 of an Australian Lyrebird. Source: LA TROBE UNIVERSITY
ஆஸ்திரேலியாவின் தனித்துவ பறவைகளில் ஒன்று Superb Lyrebird. காடுகளின் இயற்கைச் சூழலையும், தனித்துவத்தையும் காக்கும் இந்த பறவைகள் தங்கள் வாழ்விடங்களை இழக்கும் சூழலை எதிர்கொண்டுள்ளன. SBS News இன் Brooke Fryerஎழுதிய விவரணத்தின் அடிப்படையில் நிகழ்ச்சியை முன்வைக்கிறார் றைசெல்.
Share