“பாலகுமாரனின் எழுத்து வாசகனை வழிநடத்திய தத்துவ எழுத்து”

Source: Pattukottai Prabahar
“எழுத்துச் சித்தர்” எழுத்தாளர் பாலகுமாரன் காலமான செய்தி நாமறிந்த ஒன்று. தனது சக்தி மிகுந்த எழுத்துக்களால் பல்லாயிரக்கணக்கான வாசகர்களை கட்டிப்போடும் வல்லமைகொண்ட எழுத்தாளராக வலம் வந்த பாலகுமாரன் குறித்த ஒரு மதிப்பீடு. முன்வைக்கிறார்: பிரபல எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
Share