தேனீக்கள் அழிந்தால், சுவையான உணவும் அழிந்து போகும்

Fozzie

Summer Macro bumblebee image on thistle,taken at Glan Oughterard Co Galway. Source: Moment RF / pskeltonphoto/Getty Images

தேன் கூட்டிற்கு அருகில் சென்றால் தேனீக்கள் எம் மேல் கொட்டி விடும் என்று எம்மில் பலர் அஞ்சுவதுண்டு. ஆனால், தேனீக்கள் குறித்து ஆராய்ச்சி செய்யும் London Imperial College மற்றும் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் ஆகியவற்றின் விஞ்ஞானிகள் அண்மையில் வெளியிட்ட ஒரு புதிய ஆய்வறிக்கையின்படி, பருவநிலை மாற்றங்களால் தேனீக்கள் அதிக அழுத்தத்திற்கு உள்ளாகின்றன.


20 ஆம் நூற்றாண்டில் தேனீக்களின் பரிணாமத்தை ஆய்வு செய்வதற்காகவும் அவற்றின் உடலமைப்பைக் கண்காணிக்கவும், இந்த ஆராய்ச்சியாளர்கள் bumblebee எனப்படும் தேனீக்களின் புகைப்படங்களை ஆயிரக்கணக்கில் எடுத்துள்ளனர்.

அவர்களின் ஆராய்ச்சி குறித்து Allan Lee எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

——-

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand