ஆஸ்திரேலிய நகரங்கள் அதிர்ந்த Black Lives Matter போராட்டம்: ஒரு பார்வை

Three in four Australians hold racial bias against Indigenous people Source: AAP
அமெரிக்காவில் George Floyd போலீசாரால் கொல்லப்பட்டதாக குற்றம் சாட்டப்படும் பின்னணியில் கறுப்பின மக்களின் சமஉரிமை, மரியாதை கோரி நடந்துவரும் Black Lives Matter தொடர் போராட்டங்களின் தாக்கம் உலகின் பல நாடுகளிலும் எதிரொலித்து வருகிறது. அதன் ஒரு அம்சமாக ஆஸ்திரேலியாவின் பல நகரங்களிலும் நேற்று Black Lives Matter போராட்டங்கள் நடைபெற்றன. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். இது குறித்த விவரணம். SBS News இன் Biwa Kwan எழுதிய விவரணத்தின் அடிப்படையில் நிகழ்ச்சியை முன்வைக்கிறார் றைசெல்.
Share