யாழ்ப்பாணத்தில் தாரா வளர்ப்பில் சாதிக்கும் பெண்

Source: Stalini Ragendram
போரின் பின்னரான தற்போதைய காலப்பகுதியில், இலங்கையின் யாழ்ப்பாணத்தில் வெற்றிகரமான தொழில் முயற்சியாளராக விளங்கும் இளம் பெண்ணான ஸ்ராலினி ராஜேந்திரம் அவர்களுடன் சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு உரையாடுகிறார் மகேஸ்வரன் பிரபாகரன். தனது தொழில் முயற்சி, உள்ளூரில் தொழில் முயற்சியில் ஈடுபடும் பெண்களுக்கு ஏற்படும் சவால்கள், எதிர்காலத்திட்டங்கள் போன்ற பல விடயங்களை பகிர்ந்துகொள்கிறார் ஸ்ராலினி ராஜேந்திரம்.
Share