SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
இலங்கை முகாம் தமிழ்ப்பெண்ணுக்கு இந்தியக் குடியுரிமை; எப்படி சாத்தியமானது

Nalini. Inset: Advocate Romeo Credit: Tamil Indian Express
தமிழ்நாடு மண்டபம் அகதிமுகாமில் பிறந்து வளர்ந்த இலங்கை தமிழ்ப் பெண் நளினிக்கு, தொடர் முயற்சியின் பலனாக இந்தியக் குடியுரிமை அண்மையில் வழங்கப்பட்டிருந்தது. இது எப்படி சாத்தியமானது? அங்குள்ள ஏனையோருக்கு குடியுரிமை கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறதா என்பது உட்பட சில கேள்விகளுக்கு இவ்வரணம் பதில் தருகிறது. இதனை தயாரித்து முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
Share