சிறுவணிக நிறுவனம் ஒன்றை வாங்குவதற்கு இது சரியானா நேரமா?

Inspecting business Source: Getty Images/DragonImages
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல வணிகங்கள் இழுத்து மூடப்படும் நிலைக்கு வந்துள்ளன. இந்த நெருக்கடி நிலையிலிருந்து மீளமுடியாமல் தவிக்கும் பல சிறுவணிகர்கள் தமது வணிகத்தை விற்பனை செய்வதன் மூலம் சுமையைக் குறைப்பதற்கு திட்டமிடுகின்றனர். அப்படியென்றால் சிறுவணிக நிறுவனம் ஒன்றை வாங்குவதற்கு இது சரியானா நேரமா என்ற கேள்வி பலருக்கு எழலாம். இதுகுறித்த ஆலோசனைகள் அடங்கிய விவரணம் ஒன்றை ஆங்கிலத்தில் தயாரித்திருக்கிறார் Amy Chien-Yu Wang. தமிழில் தருகிறார் றேனுகா.
Share