Centrelink உதவிகளில் இம்மாதம் வரவிருக்கும் மாற்றங்கள்

Source: SBS, AAP
Centrelink எனும் அரசு நிறுவனம் நாட்டில் சுமார் 65 லட்சம் மக்களுக்கு கொடுப்பனவுகள்/நிதி உதவி செய்துவருகிறது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாட்டின் பொருளாதாரம் முடங்கிப்போயிருக்கும் பின்னணியில் Centrelink வழங்கும் கொடுப்பனவுகைள அல்லது உதவிகளில் மாற்றங்கள் வந்துகொண்டேயுள்ளன. செப்டம்பர் மாதத்தில் வரவிருக்கும் மாற்றங்கள் குறித்து விளக்குகிறார் Centrelink - பல்கலாச்சார சேவை அதிகாரியான வடிவேலு ஜூலியன் ஜெயகுமார் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
Share