இது குறித்த விரிவான விளக்கத்தை முன்வைக்கிறார் Centrelink - பல்கலாச்சார சேவை அதிகாரியான வடிவேலு ஜூலியன் ஜெயகுமார் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
சிலருக்கு Centrelink வழங்கும் உதவி இம்மாதம் முடிவுக்கு வருகிறது

Source: AAP
கொரோனோ தொடர்பாக Centrelink அறிவித்த பல விதிவிலக்குகள் மார்ச் மாதம் 31 ஆம் தேதி முதல் முடிவுக்கு வருகின்றன. மீண்டும் Centrelink-இன் இந்த நடைமுறைகள் பழைய நிலைக்குத் திரும்புகின்றன.
Share