SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Diabetes-நீரழிவு நோயை கட்டுப்படுத்த உதவும் தமிழ் உணவு எது?

glucometer for glucose level and healthy organic food on a white background. Diabetes concept Source: iStockphoto / Sacura14/Getty Images
நாம் உண்ணும் உணவு பலவேளைகளில் மருந்தாக செயல்படுகிறது என்று கூறுகிறார் இந்தியாவில் சித்தா வைத்திய முறையில் பிரபலமான மருத்துவர் கு.சிவராமன் B.S.M.S., Ph.D அவர்கள் (Managing Director & Chief Siddha Physician of the Arogya Healthcare www.arogyahealthcare.com). நீரழிவு நோயை கட்டுப்படுத்த உதவும் தமிழ் உணவு என்ன என்று விளக்குகிறார் ஆஸ்திரேலியா வருகை தந்திருந்த மருத்துவர் கு.சிவராமன் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல். நேர்முகம் பதிவு செய்யப்பட்ட ஆண்டு: 2018
Share