SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
கடந்த ஆண்டில் ஆஸ்திரேலியர்களை அதிகம் கொன்ற நோய்கள் எவை?

COVID-19 was the third-leading cause of death in Australia in 2022 Source: Getty / Getty Images
2022ம் ஆண்டில் ஆஸ்திரேலியர்களிடையே மரணத்தை ஏற்படுத்திய முக்கிய காரணிகளில் ஒன்றாக கோவிட் 19 காணப்படுவதாக ஆஸ்திரேலிய புள்ளி விவரவியல் திணைக்களத்தின் தரவுகள் கூறுகின்றன. இதுகுறித்த செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
Share