விசா இல்லாமல் ஆஸ்திரேலியாவில் வாழ்ந்துவரும் ஒரு அகதியின் கதை!

Source: SBS TAMIL
இந்த வாரம் அகதிகள் வாரம். இதையொட்டி புகலிடம்கோரி இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியா வந்த தமிழ் இளைஞரின் கதையை எடுத்துவருகிறோம். சிந்துஜன்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படவேண்டிய நிலையில், குடிவரவுத்துறையினரின் கைகளில் அகப்படாது மறைவாக வாழ்ந்துவருகிறார். அவரைச் சந்தித்து அவடைய வாழ்க்கைக்கதையை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
Share