மனிதாபிமானத் துறையில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் என்பவற்றை உறுதி செய்வது ஒரு சிக்கலாக நீண்டகாலமாக இருந்து வருகிறது.
ஊழலை அகற்றி தங்கள் முயற்சிகளை விரிவுபடுத்துவதற்கான ஒரு வழியாக, cryptocurrency என்று அழைக்கப்படும் மெய் நிகர் நாணயம் மற்றும் அது சார்ந்த Blockchain தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முடியுமா என்று தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆராய்ந்து வருகின்றன.
இது குறித்து, Tina Quinn எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.