கனவுத்தொழிற்சாலைகளும் OTT தளங்களும்!

Source: Public domain
தமிழ் உட்பட்ட இந்தியமொழிப் படங்கள் மட்டுமல்ல, ஹாலிவுட் படங்களும் அரங்குகளில் வெளியிடப்படும் வாய்ப்புக் குறைந்து OTT Platform என்ற OTT தளத்தில் இப்போது வெளியாகின்றன. இந்த OTT தளம் என்றால் என்ன?திரைப்படங்கள் அரங்குகளில் வெளியிடப்படும் வாய்ப்பு ஏன் அடியோடு குறைகிறது? போன்ற கேள்விகளுக்குப் பதிலளிக்கும் விவரணம் ஒன்றை முன்வைக்கிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன் அவர்கள்.
Share