SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
பூமி முன்னரைவிட வேகமாக சுழல ஆரம்பித்திருப்பதால் என்ன பாதிப்பு வரலாம்?

Solar System. Real textures for planets get from http://www.nasa.gov/ Credit: alxpin/Getty Images
பூமி முன்னரைவிட வேகமாகச் சுழல ஆரம்பித்துள்ளது. இதன் காரணமாக மிகக் குறுகிய பகல் பொழுது - shortest day on record அண்மையில் பதிவாகியுள்ளது. மட்டுமல்ல, நமது நாளாந்த வாழக்கை மற்றும் கணினிசார்ந்த நடவடிக்கைகளில் பல பாதிப்புகள் ஏற்படலாம் என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர். இது குறித்த தகவல்களை தொகுத்தளிக்கிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
Share