NSW மாநிலத்தில் நவம்பர் 1 முதல் பல single-use plastic பொருட்களின் பாவனைக்கு தடைவிதிக்கப்படுகிறது. இதுகுறித்த மேலதிக விவரங்களைப் பகிர்ந்துகொள்கிறார் நியூ சவுத் வேல்ஸ் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையத்தின் Policy Manager திவ்யா பட்டேல். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
From 1 November 2022
The following items will be banned:
• single-use plastic straws
• single-use plastic cutlery, including plastic chopsticks and sporks
• single-use plastic stirrers
• single-use plastic bowls (excluding bowls with a spill-proof lid)
• single-use plastic plates
• single-use plastic cotton buds
• expanded polystyrene food service items
• plastic microbeads in rinse-off personal care products such as face and body cleansers, exfoliants and masks, shampoo, conditioner and hair dyes, and toothpaste


For retailers and businesses: https://dpe.mysocialpinpoint.com.au/plastics-ban-nsw
For others: https://www.epa.nsw.gov.au/your-environment/plastics
——————————————————————————————
BS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in
பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில்
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.





