எமது ஓய்வூதியமான Superannuation கணக்குகளைப் பராமரிக்கும் ஐந்து நிறுவனங்களின் செயற்பாடுகள் அதன் கட்டுப்பாட்டு தரங்களுக்கு செயல்படவில்லை என்று நிதி சேவைகள் வழங்கும் நிறுவனங்களைக் கண்காணிக்கும் ஆஸ்திரேலிய நிதிச் சேவைத் துறையின் கட்டுப்பாட்டாளர் - The Australian Prudential Regulation Authority, சுருக்கமாக APRA, அறிவித்துள்ளது.
இது குறித்து, பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பம் குறித்து கட்டுரை எழுதுபவரும், ஆஸ்திரேலியாவின் CPA, CA மற்றும் AIM உயர்கல்வி நிறுவனங்களில் உறுப்பினரும், பல ஆண்டுகளாக அரசு நிறுவனத்தில் பணியாற்றி வருபவருமான பெர்த் நகரில் வாழும் கோவிந்தராஜன் அப்பு அவர்களுடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.





