SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
நிதிநிலை அறிக்கை நாட்டுக்கும், வீட்டுக்கும் நல்லதா?

Kishore (4EB Tamil Oli in Brisbane) and Ramesh Jathan (Sydney)
நிதிநிலை அறிக்கையை அரசு கடந்தவாரம் நாடாளுமன்றத்தில் சமர்பித்துள்ளது. இது தொடர்பான விவாதம் நடந்துகொண்டிருக்கும் பின்னணியில், இது குறித்த உங்கள் கருத்து என்ன? “வாங்க பேசலாம்” நிகழ்ச்சியில் பகிரப்பட்ட கருத்துக்களின் தொகுப்பு. சிறப்பு விருந்தினர்கள்: பிரிஸ்பேன் 4EB தமிழ் ஒலியின் கிஷோர் மற்றும் ரமேஷ் ஜதன் (சிட்னி). நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
Share