தமிழிலிருந்து நேரடியாக அரபு மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்ட முதல் இலக்கியம் திருக்குறள் என்ற பெருமையும் சவூதி அரேபியாவில் அரங்கேற்றப்பட்ட முதல் இந்திய இலக்கியம் என்ற பெருமையும் பெற்றுத் தந்த பேராசிரியர் ஜாகிர் ஹுசைன் அவர்களை தொலைபேசி வழியாக நேர்காண்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
திருக்குறளை அரபுமொழியில் முதன்முதலாக மொழிபெயர்த்து Zoomவழி வெளியிட்டவர்

Professor Jahir Husain, at the Thirukkural Arabic book launch. Source: Supplied
சென்னைப் பல்கலைக்கழக அரபுத்துறைப் பேராசிரியர் ஜாகிர் ஹுசைன் மொழியாக்கம் செய்த திருக்குறள் அரபு நூல் வெளியீட்டு விழா உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சார்பில் இந்த மாத ஆரம்பத்தில் இணையம் வழி நடைபெற்றது.
Share