- இந்தியாவை உலுக்கி வரும் பெண் மருத்துவர் கொலை விவகாரம் - நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம்,
- ராஜஸ்தான் மாநிலத்தில் மாணவர்களின் மோதல் மத கலவரமாக மாறும் அபாயம்,
- 60 ஆண்டு கால கனவு - அத்திக்கடவு - அவிநாசி திட்டம் தொடக்கம், மற்றும்
- தமிழக பாஜக - அதிமுக இடையே மீண்டும் மோதல்
இது போன்ற முக்கிய செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.