SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tunein பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.
இந்திய பேசு பொருள்: பேராசிரியர் G N சாய்பாபா மறைவு

Professor GN Saibaba during an interview at his residence in the Delhi University North Campus on April 8, 2016 in Delhi, India. Credit: Photo by Vipin Kumar/Hindustan Times via Getty Images
டெல்லி பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா உயிரிழப்பு மற்றும் தமிழகத்தில் நடந்து வந்த சாம்சங் தொழிலாளர்களின் போராட்டம் ஆகியவை குறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
Share