கொரோனா: முடங்கியது சென்னை!

Source: Getty Images
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக உள்ள சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (ஜூன் 19-ம் தேதி) முதல் ஜூன் 30 வரை 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு திணறி வருகிறதா அல்லது பொதுமக்களின் அலட்சியமே கொரோன பரவலுக்கு காரணமா? கூடுதல் விவரங்களுடன் நமது தமிழக செய்தியாளர் ராஜ் இணைகிறார்.
Share