SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
இந்தியாவின் 75வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் – ஒரு பார்வை

NEW DELHI, INDIA AUGUST 13: School students wave the Indian national flag ahead of the 75th Independence Day celebrations, at Kerla School, on August 13, 2022 in New Delhi, India. (Photo by Raj K Raj/Hindustan Times via Getty Images) Credit: Hindustan Times/Hindustan Times via Getty Images
இந்தியா சுதந்திரம் அடைந்த 75வது ஆண்டுவிழா நாளை (ஆகஸ்ட் 15) கொண்டாடப்படுகிறது. 75வது சுதந்திரம் தினம் என்பதால் இந்த ஆண்டு தொடங்கியதிலிருந்தே விடுதலையின் அமுதப் பெருவிழா என்ற பெயரில் பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. இது தொடர்பான கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ். நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share