இந்தியாவில் தமிழகம் இரண்டாம் இடம்: ஏன் கொரோனா தொற்று அதிகரிக்கிறது?

Source: Raj
கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரஸ் ஒரு பக்கம் இந்தியா முழுவதும் பரவிக்கொண்டு இருக்கும் அதே நேரத்தில் தற்போது இந்தியாவின் பல மாநிலங்களை வெட்டுக்கிளிகள் தாக்குவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போது தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில் ஜூன் 30ம் தேதி வரை பல்வேறு தளர்வுகளுடனும் ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த செய்திகள் குறித்து ஒரு பார்வையை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share