ஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசு உடமையாவதில் சிக்கல்

Source: Raj
தமிழ்நாட்டில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசு உடமையாக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் மகன் தீபக் ஆகியோர்க்கு இழப்பீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு கூறியுள்ளது. ஆனால் தமிழக அரசின் முடிவுக்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் மகன் தீபக் ஆகியோர் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். கூடுதல் விவரங்களுடன் நமது தமிழக செய்தியாளர் ராஜ் இணைகிறார்.
Share