SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
இந்தியாவில் நீதிமன்ற வழக்குகளை முடிக்க சமரசம் செய்யும் யோசனை சரிதானா?

Source: Getty / Fanatic Studio/Getty Images/Collection Mix: Sub
இந்தியாவின் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் அதிகரித்து வருவதால், பிரச்சினைகளுக்கு சமரச தீர்வு காண்பது அவசியம் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வலியுறுத்தி உள்ளார். இந்திய உச்ச நீதிமன்றத்தில் மட்டும் 71 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், சமரசம் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று நீதிபதி ஒருவர் தெரிவித்து இருப்பதற்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share