சென்னையில் பிரதமர் - சிறப்புப் பார்வை

Source: Raj
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஒரு நாள் அரசு முறை பயணமாக இன்று காலை தமிழகம் சென்றுள்ளார். ஒரு நாள் பயணமாக சென்றுள்ள அவர் அதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களுடன் பேச உள்ளார். இதே நேரம் பிரதமரின் வருகைக்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share