இந்தியப் பார்வை

Source: SBS
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கு அமலில் இருக்கும் சூழலில் பள்ளிகள் கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்று பெற்றோர்கள் அனைவரும் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த வருடம் இந்தியாவில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்ற பெரிய கேள்வி எழுப்பப்படுகிறது. இந்த செய்தி குறித்து ஒரு பார்வை - கூடுதல் விவரங்களுடன் நமது செய்தியாளர் ராஜ்.
Share